அரசியல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஸ்டாலின் ஆதரவு

தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மத்திய - மாநில அரசுகளால் சிறு - குறு வணிகர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதைக் கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். வணிக பெருமக்களின் கோரிக்கைகளுக்காகவும், அவர்களின் ஜனநாயக போராட்டங்களுக்காகவும் திமுக துணை நிற்கும் என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்