அரசியல்

"மக்களைப் பற்றி கவலைப்படாத அதிமுக அரசு" - ஸ்டாலின் குற்றச்சாட்டு

மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாக அதிமுக ஆட்சி இருப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் கீழடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு பேசினார். திமுக நடத்தும் கிராம சபை கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று குற்றம் சாட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்