கஜா புயல் நடவடிக்கை குறித்து முதலில் பாராட்டிய ஸ்டாலின், தற்போது மாற்றி பேசுகிறார் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.