அரசியல்

"தமிழகத்தில் உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை" - மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் கோரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டால், விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டால், விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உரத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு மத்திய - மாநில அரசுகள் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை