சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தான் இருந்த இடத்தில் யாருக்கும் துரோகம் செய்யவில்லை என்றும், திமுகவில் தனது பணி குறித்து ஸ்டாலினுக்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார் #AadhavArjuna #DMK #TVK #MKStalin #TamilNaduAssembly #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்