அரசியல்

அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வு தனியாரிடம் ஒப்படைக்க முயலுவதா - மு.க. ஸ்டாலின்

அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வுகளை, தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

* அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வுகளை, தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிக்கு, எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* அரசுபணியாளர் தேர்வாணயைம், ஏற்கனவே அதிமுகவின் தலைமை கழகமாக மாற்றப்பட்டு இருப்பதாக அவர் அறிக்கையொன்றில் குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழக அரசின் இந்த முடிவு, வேலை தேடும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளதாக மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.

* எனவே, அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வுகளை, தனியாரிடம் ஒப்படைக்கும் இந்த முயற்சியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உடனடியாக கைவிட வேண்டும் என்று தமது அறிக்கையில், மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்