அரசியல்

நானும் ஸ்டாலினும் சந்தித்தது தொடர்பாக அவரே விளக்கிட வேண்டும் - தம்பிதுரை

திமுக தலைவர் ஸ்டாலினும் தானும் விமான நிலையத்தில் சந்தித்து கொண்டது தொடர்பாக அவரே விளக்கிட வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* திமுக தலைவர் ஸ்டாலினும் தானும் விமான நிலையத்தில் சந்தித்து கொண்டது தொடர்பாக அவரே விளக்கிட வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

* தேர்தல் எப்போது வரும் என்று தெரியாத நிலையில், தொகுதியில் தான் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தை விமர்சிக்கும் தனிநபர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..