அரசியல்

MK Stalin | Nainar Nagendran | யதேச்சையாக சந்தித்த ஸ்டாலின், நயினார் - இருவரும் கொடுத்த ரியாக்‌ஷன்

யதேச்சையாக சந்தித்த ஸ்டாலின், நயினார் - இருவரும் கொடுத்த ரியாக்‌ஷன்

thanthitv

திருமண விழாவில் மு.க.ஸ்டாலின், நயினார் நாகேந்திரன் நேரில் நலம் விசாரிப்பு சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற மனோஜ் பாண்டியன் இல்லத் திருமண விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டார். தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர்.

Nellai | நெல்லையில் பெரும் பரபரப்பு - முத்துராமலிங்க தேவர் பீடத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

11th Students Cycle| 11th மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி - இத பார்த்ததும் சந்தோஷத்துலமிதக்க போறீங்க..!

Praggnanandhaa | "நான் அடிச்ச10 பேருமே டான் தான்" - வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா

Nepal Flood | Death | உலகையே உறைய வைத்த நேபாளம் பேரழிவு.. பேரிடியாய் வந்த அடுத்த செய்தி

Nepal Disaster | TVK | CM Vijay |உலகையே உலுக்கிய நேபாள கொடூரம் - டெல்லியில் தவெக முக்கிய அமைச்சர்கள்