அரசியல்

விண்ணில் சீறி பாய்ந்த SSLV-D3 ராக்கெட் - பிரதமர் மோடி போட்ட ட்வீட்

தந்தி டிவி

புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 உட்பட 2 செயற்கைக்கோள்கள், எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல், புதிய ராக்கெட்டை வைத்திருப்பது மகிழ்ச்சி என எக்ஸ் தளத்தில் நெகிழ்ந்திருக்கும் பிரதமர் மோடி, சாதனைபுரிந்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்துறையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். செலவு குறைந்த எஸ்.எஸ்.எல்.வி விண்வெளிப் பயணங்களில் முக்கிய பங்கு வகிப்பதோடு, தனியார் தொழில்துறையை ஊக்குவிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்