திமுகவினர் நல்லது செய்ய விடுவதில்லை என குற்றம்சாட்டிய மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களை ‘சங்கி’ என அழைப்பது கண்டிக்கத்தக்கது என்றார். தமிழக வெற்றிக் கழகத்தினர் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சவால் விடுத்தார். #Srinath #DMK #TVK #TamilagaVetriKazhagam #TamilNaduPolitics #TamilPolitics #TamilNadu #TNAssembly #TamilNews #PoliticalNews #TVKNews #DMKNews #SrinathMinister #TamilNaduAssembly #ThanthiTv