அரசியல்

இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்தது காங்., திமுக - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

இலங்கை தமிழர் விவகாரத்தில் , காங்கிரஸ், திமுகவுக்கு எதிராக அதிமுக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* இலங்கை தமிழர் விவகாரத்தில் , காங்கிரஸ், திமுகவுக்கு எதிராக அதிமுக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

* கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு முறையான அழைப்பு இல்லாததால் ஸ்டாலின் கலந்துகொள்ளாதது நல்ல முடிவு என்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்