அரசியல்

"என் தந்தை என்ன விட்டுட்டு போகல... உங்கள கொடுத்துட்டு போயிருக்காரு" - அனல் பறக்க பேசிய இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான்

தந்தி டிவி

இலங்கையின் மிகப்பெரிய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக புரட்சியை அடுத்த 5 ஆண்டுகளில் நிகழ்த்துவோம் என, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.இலங்கை அதிபர் தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.

மலையக தமிழர்கள் அதிகம் வாழும் நுவரெலியாவில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, அதிகாரத்தைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை அளித்து, நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க நினைக்கும் தலைவர்களை அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டார். எதிர்கட்சியினர் மக்களை வாழவைப்பது குறித்து சிந்திக்கவில்லை என்றும், தேர்தல் காலத்தில் மட்டுமே மக்களிடம் வருகிறார்கள். அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா? என்றும் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார். எதிர்கட்சியினர் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவோம் என்று சொல்வதாகவும், இதுவரையில் எவரும் பேசியதில்லை என்றும் குற்றம் சாட்டினார். இறக்குமதி பொருளாதாரம், விவசாய நவீனமயமாக்கல், சுற்றுலாத்துறையை இரட்டிப்பாக்கல், டிஜிட்டல் பொருளாதாரம், பசுமை பொருளாதாரத்தை பலப்படுத்துவதே புரட்சிகர மாற்றங்களுக்கு வித்திடும் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இலங்கை இருந்த நிலைமையை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு சிலிண்டர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும், இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்....

Joshna Chinappa | பதக்கங்களை குவித்த ஜோஷ்னா சின்னப்பா.. பதவி உயர்வு கொடுத்த தமிழக அரசு

CM Vijay | Rahulgandhi | CM விஜய் வீட்டில் ராகுல்காந்தி.. வெளியான முக்கிய வீடியோ

CM Vijay | Rahul Gandhi | விருந்து முடிந்ததும் MS Dhoni cafe-க்கு வண்டியை விட்ட CM விஜய்

CM Vijay | Rahul Gandhi | விருந்து முடிந்ததும் MS Dhoni cafe-க்கு வண்டியை விட்ட CM விஜய்

CM Vijay | Rahul Gandhi | TVK | Congress | 1 மணி நேரம் மீட்டிங் முடிந்ததும் திடீர் ட்விஸ்ட்