அரசியல்

இலங்கை ஆட்சி மாற்றம் அதிர்ச்சி மாற்றமாக இருக்கிறது - இல.கணேசன்

இலங்கையின் அரசியல் மாற்றம் அதிர்ச்சி அளிப்பதாக, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இலங்கையின் அரசியல் மாற்றம் அதிர்ச்சி அளிப்பதாக, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்