அரசியல்

"சபாநாயகர் தனபாலை நீக்க வேண்டும்" : பேரவை செயலரிடம் கருணாஸ் வழக்கறிஞர் மனு

சபாநாயகர் தனபாலை நீக்கக் கோரி எம்.எல்.ஏ கருணாஸ் சார்பில் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

* சட்டமன்ற மரபு மற்றும் அரசியல் சட்டத்தை மீறும் வகையில் சபாநாயகரின் செயல்பாடு உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சட்டப்பேரவையை கூட்டி தீர்மானம் கொண்டு வந்து சபாநாயகரை நீக்க வேண்டும் என அந்த மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்