"இதற்காக தான் தவெகவுக்கு வாக்களித்தோம்" - மேடையிலேயே உடைத்த எஸ்.பி.வேலுமணி
திமுக எதிர்ப்பு நிலையில்தான் தவெகவுக்கு வாக்களித்தோம் - எஸ்.பி.வி கோவை தொண்டாமுத்தூரில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் தவெகவுக்கு வாக்களித்ததாகத் தெரிவித்தார்