அரசியல்

SP Velumani தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணி வேட்புமனு தாக்கல்... கூடவே வந்த அண்ணாமலை

SP Velumani தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணி வேட்புமனு தாக்கல்... கூடவே வந்த அண்ணாமலை

thanthitv

#Thondamuthur | #annamalai | #spvelumani தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணி வேட்புமனு தாக்கல்... கூடவே வந்த அண்ணாமலை கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். வேட்புமனுவை தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்.பி. வேலுமணி, தொண்டாமுத்தூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மீண்டும் தேர்வு செய்யப்பட்டால் மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து மேலும் பல திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் உறுதியளித்தார்.

Breaking | Omni Bus | விடுமுறை நாட்களில் எகிறும் ஆம்னி பேருந்து கட்டணம் | கோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || `துரந்தர்’ பாணியில் திடீரென சட்டமன்ற வளாகத்திற்குள் சீறிய கார்.... உச்சகட்ட பரபரப்பில்

Breaking | SSLC | 10th Exam | மாணவர்கள் கவனத்திற்கு.. 10ம் வகுப்பு விடைத்தாள்.. பறந்த திடீர் உத்தரவு

ECI | 2026 Election | தேர்தல் ஆணையம் கொடுத்த டைம் முடிந்தது

Today Gold Rate | மீண்டும் றெக்கை கட்டியது தங்கம் - அப்படியே தலைகீழான ரேட்