``ரூ.1000 கோடிக்கு மிகப்பெரிய ஊழல் மறைந்திருக்கிறது’’ - சௌமியா அன்புமணி கிளப்பிய புது பூகம்பம் #sowmiyaanbumani #pmk பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரத்தின் பின்னணியில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மிகப்பெரிய ஊழல் மறைந்திருக்கிறது என்று, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் சௌமியா அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்....