மகளிர் இலவச பயணத்திட்ட விரிவாக்கம் குறித்து பேசிய பாமக எம்.எல்.ஏ., சௌமியா அன்புமணி, மிகவும் வரவேற்கக்கூடிய திட்டம் என தனது கருத்தை தெரிவித்துள்ளார்