அதிமுக அலுவலகத்திற்கு வந்த சௌமியா அன்புமணி - பிரமாண்ட வரவேற்பு கொடுத்து திக்குமுக்காட வைத்த அதிமுகவினர் #sowmiyaanbumani #admk #pmk தர்மபுரியில் பாமக சார்பில் போட்டியிடும் செளமியா அன்புமணி, தர்மபுரி அதிமுக அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்...