அரசியல்

சோபியா சர்ச்சை தொடர்பாக தமிழிசை எழுப்பும் கேள்விகள்

சோபியா சர்ச்சை தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

தந்தி டிவி

* சோபியா சர்ச்சை தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

* இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானத்திற்குள் கோஷமிடலாமா, 28 வயது பெண்ணுக்கு சட்ட திட்டங்கள் தெரியாது என சொல்வது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார்.

* மேலும், பல மணி நேரத்திற்கு பிறகு, சோபியாவின் தந்தை கொலை மிரட்டல் விடுத்ததாக தம்மீது களங்கம் கூறுவது சரியா என்றும் தமிழிசை சவுந்ததரராஜன் வினவியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்