அரசியல்

"கூட்டணி தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு" - பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ் தகவல்

தமிழகம், புதுச்சேரியில் கூட்டணி தொடர்பாக பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அக்கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகம், புதுச்சேரியில் கூட்டணி தொடர்பாக பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அக்கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார். பூரணாகுப்பம் தனியார் ஹோட்டலில் மீனவர்களுடனான கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மெகா கூட்டணி அமைத்து பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்