அரசியல்

New Ration Card | "புதிய குடும்ப அட்டைக்கு விரைவில்" - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..

"புதிய குடும்ப அட்டைக்கு விரைவில்" - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..

thanthitv

"புதிய குடும்ப அட்டைக்கு விரைவில்" - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்.. #newrationcard #rationcard #tvk #minister #cmvijay #thanthitv புதிய ரேஷன் கார்டு தேவைப்படும் இடங்களில் விரைவில் முகாம்கள்” சென்னை தண்டையார்பேட்டையில் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டபின், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெங்கட்ராமன் புதிய குடும்ப அட்டை தேவைகள் உள்ள பகுதிகளில் விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும், குடும்ப அட்டை விண்ணப்பங்களுக்கு உடனடி தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Gem Veeramani | Police | பாலியல் `மிருகம்' வீரமணி கேஸ்.. சிக்க போகும் போலீஸ் அதிகாரிகள்

BREAKING || விஸ்வரூபம் எடுத்த தொழிலதிபர் வீரமணி கேஸ்... அமைச்சர் ஆதவ் ஆவேச பிரஸ்மீட்

Thaimaman Thanga Mothiram | CM Vijay | தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்.. திடீர் மாற்றம்?

Chennai Super Kings | MS Dhoni | CSK-வில் அதிரடி மாற்றம் - எகிறும் எதிர்பார்ப்பு

Police | Chennai | Crime | எஸ்.ஐ. எரி*துக் கொ*ல - மனைவியின் ஆண் நண்பர் கைது