அரசியல்

கருணாநிதி சிலை திறப்பு விழா : தமிழகம் வருகிறார் சோனியா

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வரும் 16ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

தந்தி டிவி
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வரும் 16ஆம் தேதி தமிழகம் வருகிறார். இதனையொட்டி சென்னை வந்த டெல்லி பாதுகாப்பு அதிகாரிகள் குழு, அண்ணா அறிவாலயம், ராயப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட அரங்கு, கருணாநிதியின் நினைவிடம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்