அரசியல்

வரும் 30ம் தேதி காங்., ராஜ்ய சபா எம்.பிகளுடன் சோனியா ஆலோசனை

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 30ம் தேதி , தனது கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தந்தி டிவி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 30ம் தேதி , தனது கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்துகிறார், காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் தற்போதையை அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதனிடையே, தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக வழக்கறிஞர் ஆர். சுதா நியமிக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்