அரசியல்

சோனியா காந்தி 73-வது பிறந்த நாள் : கொண்டாட்டங்களை தவிர்க்க சோனியா முடிவு

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தமது 73 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க முடிவு செய்துள்ளார்.

தந்தி டிவி
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தமது 73 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க முடிவு செய்துள்ளார். நாட்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிறந்த நாள் விழாக்களில் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்