அமரன் திரைப்படத்தை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக போட்டுக்காட்ட வேண்டுமென பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.