அரசியல்

சிவாஜி சிலையில் கருணாநிதி பெயர் இடம்பெறாதது ஏன் ? செய்தித்துறை அமைச்சர் விளக்கம்

சிவாஜி சிலையில் கருணாநிதி பெயர் இடம்பெறாதது ஏன் ? செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்.

தந்தி டிவி

மணி மண்டபத்தில் வைக்கப்படும் சிலைகளின் கீழ் பெயர்கள் இடம் பெறுவது மரபல்ல என செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். செய்தித் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ வாகை சந்திரசேகர், சிவா​ஜி மணி மண்டபத்தில் உள்ள சிவாஜி சிலையில் கருணாநிதி பெயர் இடம் பெறாதது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், மணி மண்டபத்தில் திறப்பு விழா கல்வெட்டு மட்டுமே இடம் பெறுவது மரபு எனக் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்