அரசியல்

சபரிமலையில் முன்பிருந்த நிலை மாறியுள்ளது - பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்

சபரிமலையில் முன்பு இருந்த நிலை முற்றிலும் மாறி இருப்பதாகவும், காவல்துறையினரின் கெடுபிடி அதிகமாக இருப்பதாகவும், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

தந்தி டிவி

சபரிமலையில் முன்பு இருந்த நிலை முற்றிலும் மாறி இருப்பதாகவும், காவல்துறையினரின் கெடுபிடி அதிகமாக இருப்பதாகவும், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை கோயிலை அழிக்கும் முயற்சி நடப்பதாகக் குற்றம்சாட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்