அரசியல்

"தமிழக தேர்தல் களத்தில் அதிமுக, பாஜகவுக்கு எதிராக நிற்போம்" - சீத்தாராம் யெச்சூரி

"ஒத்த கருத்துடைய கட்சியான திமுகவுக்கு துணை நிற்போம்" - சீத்தாராம் யெச்சூரி

தந்தி டிவி

தமிழக தேர்தல் களத்தில் பாஜக மற்றும் அதிமுகவிற்கு எதிராக போட்டியிடுவோம் எனவும், அதற்கு ஒத்த கருத்துடைய கட்சியான திமுகவோடு இணைந்து செயல்படுவோம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். நெல்லையில் லெலின் சிலையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்