அரசியல்

"மோடி, டிரம்ப் - இருவரின் சித்தாந்தமும் ஒன்று தான்" - சீத்தாராம் யெச்சூரி கருத்து

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரின் சித்தாந்தமும் ஒன்றுதான் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.

தந்தி டிவி
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரின் சித்தாந்தமும் ஒன்றுதான் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார். புதுச்சேரியில் நடைபெற்ற, கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், மக்களை பிளவுப்படுத்தும் சிறுபான்மை வெறுப்பு அரசியல் சிந்தாந்தமே இருவருக்குமான ஒற்றுமை என்று அவர் தெரிவித்தார். மேலும், மோடி ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் பயங்கரவாத நடவடிக்கைகள் 4 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்