அரசியல்

"கோடநாடு கொலை வழக்கு விவகாரம்" - ஜெ.தீபா பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

சென்னை போயஸ் தோட்ட வேதா நிலையத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்...

அப்போது அருகில் இருக்கும் வேதா நிலையத்தால் பராமரிக்கப்பட்டு வரும் கோயிலில் வழிபாடு நடத்த ஜெ தீபா சென்ற போது அர்ச்சகர் உரிய மரியாதை கொடுக்கவில்லை என கூறி தீபாவின் ஆதரவாளர்களுக்கும் அர்ச்சகருக்கும் இடையே வாக்குவாதம் நிலவியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்