அரசியல்

SIR | DMK vs TVK | எஸ்ஐஆர் விவகாரம் - திமுக, தவெக இடையே வாக்குவாதம்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் எஸ்ஐஆர் படிவம் நிரப்புவது தொடர்பாக திமுக, தவெக கட்சி நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஐந்தாவது வார்டு பகுதியில் உள்ள வீட்டில் இரவு நேரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவங்களை பிஎல்ஓ-க்கள் நிரப்பிய போது, இந்த சலசலப்பு ஏற்பட்டது.

BREAKING || முன்னாள் அமைச்சர் நேரு மீதான லஞ்ச புகார் வழக்கு - ஐகோர்ட் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு

CM Vijay | Tasmac Closed | CM விஜய் உத்தரவிட்ட 717 டாஸ்மாக் கடைகளும் மூடல் - தமிழக அரசு அதிரடி

Wayanad | Heavy Rain Alert | கொட்டித் தீர்க்கபோகும் கனமழை - 2 நாட்களுக்கு அனைத்திற்கும் தடை

BREAKING || பள்ளிகள் திறந்து இரண்டே நாளில் தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு

BREAKING || "அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம்" - எதிர்த்து வழக்கு தொடர அனுமதி