"கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்காக பாடுபட்டேன்" - சித்தராமய்யா
கர்நாடக இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவர் பதவியில் இருந்து அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமய்யா விலகி உள்ளார்.
தந்தி டிவி
பெங்களூருவில் இதனை அவர் செய்தியாளர்களிடம் அறிவித்தார். மக்கள் தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக கூறிய சித்தராமய்யா, காங்கிரஸ் கட்சிக்காக எப்போதும் போல், உழைப்பது உறுதி என்றார்.