அரசியல்

பரபரப்பை கிளப்பிய MLA.. சித்தராமையாவுக்கு எதிராக எழுந்த குரல்.. கர்நாடக அரசியலில் எழுந்த பூகம்பம்

தந்தி டிவி

சித்தராமையாவுக்குப் பதிலாக டி.கே.சிவகுமாரை கர்நாடக முதல்வராக நியமிக்க வேண்டும் என்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் பகிரங்கமாகக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கர்நாடகாவில் 1 இடத்தை மட்டுமே வென்றது. ஆனால் இம்முறை 9 இடங்களை வென்றுள்ள நிலையில்,

சன்னகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ பசவராஜு சிவகங்கா கட்சிக்கு பலனளிக்க சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்... இதையடுத்து சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் சில அமைச்சர்கள் கூடுதல் துணை முதல்வர் பதவிகளை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Devotees | Perambalur | 4 பெண்கள் விபத்தில் பலி பாதயாத்திரை சென்ற போது நேர்ந்த சோகம்..!

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு