Keerthana | WomenInPolitics | "பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாதா?" – அமைச்சர் கீர்த்தனா கேள்வி
"பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாதா?" – அமைச்சர் கீர்த்தனா கேள்வி
thanthitv
பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாதா, கோட் சூட் அணியக்கூடாதா, ஆங்கிலத்தில் பேசக்கூடாதா என கேள்வி எழுப்பிய அமைச்சர் கீர்த்தனா, ரீல்ஸ் மூலம் ஆட்சிக்கு வந்துவிட்டதாக தினமும் புலம்பி வருவதாக தெரிவித்தார்.