"அரசியல் கட்சி தொடங்கலாமா?" - திடீரென வீடியோ வெளியிட்ட அண்ணாமலை We The Leaders இயக்கத்தில் தற்போது 18 லட்சம் பேர் இணைந்துள்ளதாகவும், 50 லட்சம் பேர் இணையும்போது அரசியல் கட்சி துவங்கலாமா என பரிசீலிக்கப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 70 ஆயிரம் உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்..