அரசியல்

"ஆணவக் கொலையை தடுக்க தனி சட்டம் தேவை" - திருமாவளவன்

நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், மேகதாது அணை, ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்