அரசியல்

Armstrong Murder | ஆம்ஸ்ட்ராங் கொலையில் அதிரடி திருப்பம் - சம்போ செந்திலுக்கு சம்பவம்?

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அதிரடி திருப்பம் - சம்போ செந்திலுக்கு சம்பவம்?

thanthitv

#armstrongmurder #sambosenthil ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்திலுக்கு உதவியவர் விமான நிலையத்தில் கைது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை சென்னை விமான நிலையத்தில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசியாவிலிருந்து சென்னை வந்த முகமது ரிஸ்வான் அலியை லுக் அவுட் நோட்டீஸ் அடிப்படையில் விமான நிலைய அதிகாரிகள் தடுத்து வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலுக்கு வெளிநாடு தப்பிச் செல்ல விசா மற்றும் பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து உதவியதாக சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்