அரசியல்

``2 முறை தமிழகம் சென்ற போதும்; தமிழக அமைச்சர்கள் பங்கேற்கவில்லை ..'' - சிவராஜ் சிங் சவுகான்

தந்தி டிவி

வேளாண்துறை தொடர்பான கூட்டங்களில் கலந்துகொள்ள, தான் இரண்டு முறை தமிழகம் சென்ற போதும், எந்த ஒரு தமிழக அமைச்சரும் கூட்டத்தில் கலந்த கொள்ளவில்லை என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய திமுக எம்பி தரணி வேந்தன், விவசாயிகள் தவணைத் தொகையை பெறுவதில் தாமதங்களை எதிர்கொள்வதாக தெரிவித்தார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் எந்த விதமான தாமதமும் ஏற்படுவதில்லை என தெரிவித்தார். மேலும், வேளாண்துறை கூட்டங்களில் எந்த ஒரு தமிழக அமைச்சரும் பங்கேற்கவில்லை என குறிப்பிட்ட அவர், தாங்கள் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை என தெரிவித்தார்.

Modi BRICS Delhi Declaration | PM மோடி முன்வைத்ததும் ஒருவார்த்தை கூட மறுத்து பேசாமல் ஏற்பு

BREAKING || இந்தியா, சீனா, ரஷ்யாவின் அறிவிப்பு - இந்திய மண்ணில் நிகழ்ந்த பேரதிசயம்

BRICS இந்தியா கையில் இருக்கும் `பவர்’; டிரம்ப் இல்லாத இந்த கூட்டத்தில் அதிமுக்கிய முடிவா?

BREAKING || "வட்டி கட்டவே கடன் வாங்கணும்.. இது தேவையா?" - தமிழக அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் சீமான்

Byelection தாராபுரம் இடைத்தேர்தல் - கலெக்டர் கண் முன்னே.. பரபரப்பு ஆய்வு