அரசியல்

பா.ஜ.க.வில் நாளை இணைகிறார் சிவாஜி மகன் - "மோடியின் ரசிகன் என பெருமிதம்"

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் நாளை பாஜகவில் இணைகிறார்.

தந்தி டிவி

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் நாளை பாஜகவில் இணைகிறார். பிரதமர் மோடியின் திட்டங்களை கண்டு கட்சியில் இணைந்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகனை இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார், நான் பிரதமர் நரேந்திர மோடியின் பெரிய ரசிகன், தற்போது நல்ல நேரம் என்பதால் இணைய உள்ளதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்