அரசியல்

செந்தில் பாலாஜிக்கு 2நாளில் பதில் சொல்வேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர், உண்ணாவிரதம் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 நாட்களில் பதில் சொல்வேன் என கூறினார்.

தந்தி டிவி
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட பள்ளப்பட்டியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், உண்ணாவிரதம் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 நாட்களில் பதில் சொல்வேன் என கூறினார். தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டுமே பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது என்றார்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’