அரசியல்

Senthil Balaji | DMK | கோவை தெற்கு மக்களுக்கு உறுதி கொடுத்த செந்தில்பாலாஜி

கோவை தெற்கு மக்களுக்கு உறுதி கொடுத்த செந்தில்பாலாஜி

thanthitv

#senthilbalaji #dmk கோவை தெற்கில் வீதி வீதியாக சென்று செந்தில் பாலாஜி வாக்கு சேகரிப்பு கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடந்த தேர்தலில் கரூரில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தநிலையில், அந்த தொகுதிக்கு உட்பட்ட அம்மன்குளம் பகுதியில், வாக்கு சேகரிக்கச் சென்ற செந்தில் பாலாஜிக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கடைகள், வீடுகளுக்கு நேரில் சென்று ஆதரவு திரட்டிய செந்தில் பாலாஜி, பொதுமக்களிடம் குறைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் கோவை தெற்கு தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் செந்தில் பாலாஜி உறுதி அளித்தார்.

Artemis 2 | தெரிந்தது நிலவின் `பின்புறம்’ கண்முன்னே மறைந்த பூமி.. நிலவுக்கு பின்னால் சென்ற ஓரியன்

BREAKING || "இன்று கிடைத்த நீதி" - கோர்ட் வாசலில் கண்ணீர் விட்டு நன்றி சொன்ன ஜெயராஜ் குடும்பம்

Vijay | TVK | ECI | விஜய்க்காக..ரெடியாக இருந்த தவெகவினருக்கு ஷாக்.. திடீர் தகவலால் பரபரப்பு

BREAKING || "9 பேருக்கும் சாகும் வரை தூ*கு..." - "இப்படி ஒரு தீர்ப்பு...இதுவே முதல்முறை"

Sathankulam "தந்தை, மகனை நிர்வாணப்படுத்தி... சொல்லவே மனம் பதறுகிறது" - நீதிபதி சொன்ன வார்த்தை