அரசியல்

"இந்திய பொருளாதாரத்துக்கு 10 % வளர்ச்சி தேவை"- பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து

இந்திய பொருளாதாரத்துக்கு 10 சதவீத வளர்ச்சி தேவை என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறினார்.

தந்தி டிவி

இந்திய பொருளாதாரத்துக்கு 10 சதவீத வளர்ச்சி தேவை என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறினார். இந்திய பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து அவர் எழுதியுள்ள நூலினை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று புதுடெல்லியில் வெளியிட்டார். அப்போது பேசிய சுப்ரமணியன் சுவாமி, பொருளாதார சீர்திருத்தங்களில் மாற்றங்களை கையாள வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார். இந்திய பொருளாதாரத்துக்கு 10 சதவீத வளர்ச்சி தேவை என்றும், அந்த வளர்ச்சியை எட்டினால் அடுத்த 10 ஆண்டுகளில் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்