அரசியல்

Sengottaiyan | “தவெகவை விலைக்கு வாங்க முடியாது” | அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

Sengottaiyan | “தவெகவை விலைக்கு வாங்க முடியாது” | அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

thanthitv

தவெகவை விலைக்கு வாங்க முடியாதா என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடியாரின் நிலைப்பாடும் எண்ணங்களும் வேறு என தெரிவித்தார். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டால்தான் சிலர் கட்சியிலிருந்து வெளியேறியதாகவும் கூறினார். #Sengottaiyan #EPS #EdappadiPalanisamy #TVK #Vijay #TamilNaduPolitics #PoliticalNews #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

CM Vijay | முன்கூட்டியே உஷாரான CM விஜய் - அதிரடி அறிவிப்பு

Marie Wilson Speech | லஞ்சம் கொடுத்ததாக சொன்ன அமைச்சர் மரியவில்சன் - லஞ்ச ஒழிப்புதுறையில் புகார்

Madurai | Kayadu Lohar | மதுரையில் கயாடு லோகர் - சூழ்ந்த ரசிகர்கள்

Chennai Rain Alert | சென்னை உட்பட தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்துக்கு அலர்ட்

CM Vijay | TVK | நேரில் செல்லும் CM விஜய்?