சத்தியமங்கலத்தில் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், பிரேமலதாவின் குற்றச்சாட்டு, மாற்று விமான நிலைய இடம் தேர்வு, வறட்சி மாவட்ட அறிவிப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து விளக்கம் அளித்தார். #TVK #Sengottaiyan #Sathyamangalam #Erode #TamilNadu #Drought #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்