அரசியல்

நீட் தேர்வில் அனைவரும் வெற்றி பெற நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

நீட் தேர்வுக்கு அடுத்த மாதம் முதல் பயிற்சி அடுத்த மாதம் 412 பயிற்சி மையங்கள் செயல்படும். நீட் தேர்வில் அனைவரும் வெற்றி பெற நடவடிக்கை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி.

தந்தி டிவி
சாரண சாரணியர் விழாவில் பங்கேற்று பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழக மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வில் வெற்றி பெறுகிற வகையில் அடுத்த மாதம் முதல் 412 பயிற்சி மையங்கள் செயல்படத் தொடங்கும் என்றார். 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் ஸ்கில் ட்ரெயின்ங் வகுப்புகள் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்