மொழிபெயர்ப்பு குறித்த விமர்சனங்களுக்கு செல்வப்பெருந்தகை பதிலடி ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்த்தது குறித்த விமர்சனங்களுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கோவை விமான நிலையத்தில் விளக்கமளித்தார்.... நான் அரசுப் பள்ளியில் படித்தவன், பிரிட்டிஷ்காரன் கிடையாது எனவும் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் ஓரளவிற்கு மொழிபெயர்ப்பு செய்தேன் எனவும் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டார்