அரசியல்

2026 தேர்தல் கூட்டணி? - செல்வப்பெருந்தகை சொன்ன ஒரு வார்த்தை

தந்தி டிவி

கோவையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்

நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநில தலைவர்

செல்வப் பெருந்தகை இப்போதைய

சூழலில் ராகுல் காந்தியின் கரத்தை

பலப்படுத்த வேண்டிய தேவை

இருக்கிறது என்று கூறினார். தமிழகத்தில்

காங்கிரசை முதன்மை கட்சியாக மாற்றுவதற்கு நிர்வாகிகள் ஆலோசனைகள் வழங்க வேண்டும்

என்று அவர் கேட்டு கொண்டார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நல்ல புரிதலுடன் இருப்பதாகவும், தமிழகத்தில் காமராஜரின் ஆட்சியை அமைக்க வேண்டும்

என்பது காங்கிரஸ் கட்சியினரின் ஆசை என்றும் செல்வ பெருந்தகை தெரிவித்தார். 

🔴LIVE : PM Modi | NDA Alliance | EPS | AIADMK | BJP | திருச்சியில் பிரதமர் மோடி

Trichy | PM Modi | பட்டு வேட்டி, சட்டையில் கலக்கலாக.. திருச்சியில் கால் வைத்த PM மோடி

🔴LIVE: NDA Alliance | மோடியோடு கை கோர்க்கும் தலைவர்கள் - தமிழகமே உற்றுநோக்கும் திருச்சி கூட்டம்

BREAKING || திருச்சி வந்தார் பிரதமர் - ரெடியான 2 பிரமாண்ட மேடை... கை கோர்க்கும் புது தலைவர்கள்?

BREAKING || கூட்டணிக்குள் விஜய்? நம்பிக்கையோடு டிடிவி தினகரன் சொன்ன வார்த்தை