அரசியல்

"பாடகி சின்மயிக்கு தற்போது எங்கிருந்து செல்வாக்கு வந்துள்ளது" - சீமான்

பாடகி சின்மயி விவகாரத்தில், வைரமுத்து மீதே அனைத்து கற்களும் வீசப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

பெண்களை பாதுகாக்க குழு அமைத்து பாதுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதை நினைத்து வெட்கப்பட வேண்டும் என்று தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பாடகி சின்மயி விவகாரத்தில், வைரமுத்து மீதே அனைத்து கற்களும் வீசப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு