தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், அது போன்ற இலவச முறையை தான் முற்றிலும் வெறுப்பதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமார் கருத்து தெரிவித்துள்ளார்.